ஏற்காட்டில் அபிநயா!

DIN

‘நாடோடிகள்'  படத்தில் அறிமுகமானவர் நடிகை அபிநயா.

வாய் பேசாத, காது கேட்காத போதிலும் தனது நடிப்பு திறமையால் கவனம் பெற்றவர்.

கடைசியாக தெலுங்கில் நடித்த காமி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழில் கடைசியாக இவர் நடித்த மார்க் ஆண்டனி பெரும் வெற்றி பெற்றது.

படங்கள்: அபிநயா / இன்ஸ்டா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்