ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

DIN

பாலிவுட் நடிகை அதிதி போஹன்கர் நடிகர் கவினின் ஸ்டார் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான இணையத் தொடரான ஷி (she) பெரிய கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்