அறிவுரை லட்சுமி!

DIN

நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் புகைப்படங்களும் தன்னம்பிக்கை வார்த்தைகளும் கவனம் பெற்றுள்ளன.

நம்முடன் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்மால் சாதிக்க முடியும் என்கிறார்!

குழப்பங்களிலும் அமைதியைத் தேடும் பெண்ணை ஒருபோதும் தொந்தரவு செய்ய முடியாதாம்.

எதுவும் எளிதில் கிடைக்காது.. கடின உழைப்பே உச்சிக்கு கொண்டு செல்லும்..

உங்களுக்குப் பிடித்தவற்றை செய்யுங்கள்..

உங்களுக்குப் பிடித்த மாதிரி வாழுங்கள்..

நிதானமாக, மேன்மையாக இருங்கள்.. உங்கள் செயல்கள் பேசட்டும் என்கிறார் ரச்சிதா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்