DIN
மலையாளத்தில் வெளிவந்து தென்னிந்திய மொழிகளில் பெரிய வரவேற்பைப் பெற்ற ‘பிரேமலு’ படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்துள்ளார் அகிலா பார்கவன்.
குறும்படங்கள் வழியாக மலையாள சினிமாவுக்கு வந்தவர் அகிலா.
‘பூவன்’ படத்தையடுத்து ‘பிரேமலு’ படத்தில் நடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.