‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

DIN

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் புதிய இணையத் தொடரான ‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்