நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

DIN

நடிகை நிஹாரிகா கொனிடேலா, தெலுங்கில் வெளியான ‘ஒக்கா மனசு’ படத்தில் அறிமுகமானார்.

சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்களின் குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர் நிஹாரிகா.

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் விஜய் சேதுபதி உடன் நடித்தார்.

(படங்கள்: இன்ஸ்டாகிராம்/ நிஹாரிகா)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்