விடதர நாகினி..!

DIN

ஹிந்தி தொலைக்காட்சி தொடர்கள் வழியாக பாலிவுட் படங்களில் நடிக்க வந்தவர் மெளனி ராய்.

பின்னர் அவர் நடித்த ‘நாகின்’ மற்றும் ‘நாகின்-2’ தொடர்கள் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமடைய செய்தது.

தமிழில் ‘நாகினி’ என்ற பெயரில் இந்தத் தொடர்கள் ஒளிபரப்பாகின.

(விடதரம்- பாம்பைக் குறிக்கும் தமிழ்ப்பெயர்) (படங்கள்: இன்ஸ்டாகிராம்/ மெளனிராய்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்