DIN
நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர் ஸ்ரேயா ரெட்டி.
சாமுராய் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
திமிரு படத்தில் வில்லி வேடமேற்று ரசிகர்களை மிரட்டினார்.
திமிரு, வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் போன்ற நல்ல படங்களில் நடித்தார்.
விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சுழல் இணையத் தொடரில் நடித்து மீண்டும் தமிழ் சினிமா மார்கெட்டில் இடம் பிடித்துள்ளார்.
உடற்பயிற்சி மீது அதீத நாட்டமுள்ள இவரின் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.