என் பார்வை உன்னோடு..

DIN

நடிகை அதிதி ராவுக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இருவரும் காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் திருமண நிச்சயம் செய்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்