நீல நிலவே....திவ்யா துரைசாமி!

நடிகை திவ்யா துரைசாமி புகைப்படங்கள்.

ஹரீஷ் கல்யாணின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்யா துரைசாமி.

குற்றமே குற்றம், ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்துள்ளார்.

இவர், தற்போது குக் வித் கோமாளி 5-வது சீசனில் பங்கேற்றுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜின் வாழை படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகை திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...