போஜ்புரி போகன்வில்லா..!

DIN

நடிகை அக்‌ஷரா சிங், போஜ்புரி மொழியில் உருவான ‘சத்யமேவ ஜெயதே’ படத்தில் அறிமுகமானார்.

ஏராளமான போஜ்புரி படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி பிக் பாஸ் ஓடிடி 2021-ல் போட்டியாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்