சுடுமணலில் பொன்மகள்!

DIN

நடிகை தீப்தி சதியின் புதிய படங்கள் வைரலாகி வருகின்றன.

இவர், நீ நான் என்கிற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

மலையாளியான தீப்தி, தமிழில் நான் சிங்கிள்தான், ரெண்டகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்