பொன் ஆரம்..!

DIN

நடிகை ஸ்ரேயா தன்வந்திரி, ஹிந்தி படங்கள் மற்றும் வலைத்தொடர்களில் நடித்துள்ளார்.

‘தி பேமிலி மேன்’ தொடரில் சோயா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘ஸ்கேம் 1992’ தொடரில் பத்திரிக்கையாளராக நடித்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

நெட்பிளிக்ஸில் வெளியான ‘கன்ஸ் & குலாப்ஸ்’ வலைத்தொடரில் யாமினியாக நடித்துள்ளார்.

இவர் நடிகை மட்டுமல்ல, இயக்குநர், திரைக்கதையாசியர் மற்றும் தயாரிப்பாளரும் கூட.

(படங்கள்: இன்ஸ்டாகிராம்/ ஸ்ரேயா தன்வந்திரி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்