பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி
நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர்
விக்கெட் கீப்பிங் பயிற்சியில் கே.எல்.ராகுல்
பயிற்சியில் ஈடுபட்ட கேப்டன் ரோஹித் சர்மா
தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் விராட் கோலி
இந்திய அணியில் அறிமுகமாகும் ஹர்ஷித் ராணா
பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் குல்தீப் யாதவ்