DIN
இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் மூலம் பிரபலமானவர் அமலா ஷாஜி.
கேரளத்தைச் சேர்ந்த இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம்.
த்ரிஷா மாதிரி உடை அணிந்து வெளியிட்ட ரீல்ஸ்கள் பல லட்ச பார்வையாளர்களை பெற்றன.
இன்ஸ்டாவில் 44 லட்சம் ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.