பார்வையால் மயக்கும் பார்வதி...!

நடிகை பார்வதி நாயர் தமிழ், மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ‘சூப்பர் ஸிந்தகி’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அந்தப் படத்தின் விளம்பரத்துக்காக வந்திருந்த போது எடுத்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...