நடிகை அனுஷ்கா சென் வெளியிட்டுள்ள அசத்தலான புகைப்படங்கள்!
ஜீ டிவியின் யஹான் மைன் கர் கர் கேலி என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
சப் டிவியின் பால்வீரில் மெஹர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
பாலிவுட் திரைப்படமான கிரேஸி குக்கட் குடும்பத்தில் தோன்றினார்.
இன்டர்நெட் வாலா லவ், டெவோன் கே தேவ்...மஹாதேவ் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
லிஹாஃப்: தி குயில்ட் திரைப்படத்திலும், சம்மதித்தி என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்.
பல இசை விடியோக்களிலும் தோன்றியுள்ளார்.
கூப் லடி மர்தானி - ஜான்சி கி ராணி தொடரில் மணிகர்னிகா ராவ் என்ற வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.