செம்பருத்திப் பூவே... பார்வதி!

நடிகை பார்வதி தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவர் நடித்த ‘உள்ளொழுக்கு’ எனும் மலையாளத் திரைப்படம் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இவர் தங்கலான் இசை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...