இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் - 2 நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்.

நடிகர் மம்மூட்டி நடிப்பில் வைசாக் இயக்கத்தில் வெளியான டர்போ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

சோனியா அகர்வால் நடித்த 7/ஜி திரைப்படம், ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

நடிகை டாப்ஸி நடிப்பில் வெளியான ஹிந்தி திரைப்படமான பிர் ஆயி ஹஸீன் தில்ருபா, நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவான ரயில் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

நடிகை த்ரிஷா நடிப்பில் உருவான பிருந்தா இணையத் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

நடிகைகள் ஊர்வசி மற்றும் பார்வதி நடிப்பில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...