சிறந்த திரைப்பட தேசிய விருதுகள் 2022 அறிவிப்பு

DIN

சிறந்த படம் - ஆட்டம் (மலையாளம்)
சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த இசை - பிரிதம் (பிரம்மாஸ்திரா)
சிறந்த பின்னணி இசை - ஏ. ஆர். ரகுமான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த தமிழ் படம் - பொன்னியின் செல்வன்
சிறந்த ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த சண்டைக் கலைஞர்கள் - அன்பு, அறிவு (கேஜிஎஃப் சாப்டர் 2)
சிறந்த நடன இயக்குநர் - ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த பின்னணி பாடகர் - அர்ஜித் சிங் (பிரம்மாஸ்திரா)
சிறந்த இந்தி படம் - குல்மோஹர்
சிறந்த மலையாள படம் - சௌதி வெள்ளக்கா சிசி225/2009
சிறந்த கன்னட படம் - கேஜிஎஃப் சாப்டர் 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...