பராகுவேயின் அழகில் தொலைந்த அனுஷ்கா சென்..!

ராஞ்சியைச் சேர்ந்தவர் அனுஷ்கா சென்.

அனுஷ்கா சென் (21) தொலைக்காட்சிகளில் நடித்து பிரபலமானவர்.

திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பல இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.

பராகுவே நாட்டுக்கு சென்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...