தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ரூ. 10 உயா்ந்து ஒரு கிராம் ரூ. 6,565-க்கு விற்பனை

ரூ. 80 உயா்ந்து ஒரு சவரன் ரூ. 52,520-க்கு விற்பனை

நேற்று (ஆக. 15) கிராம் ரூ. 6,555 -க்கும் சவரன் ரூ. 52,440-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று உயா்ந்துள்ளது.

வெள்ளி விலையும் சற்று உயா்ந்துள்ளது

ரூ. 50 காசுகள் உயா்ந்து ரூ. 88.50-க்கு விற்பனை..

ரூ. 500 உயா்ந்து ரூ. 88,500-க்கு விற்பனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...