நடிகை திவ்யா துரைசாமியின் புதிய புகைப்படங்கள்.
செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் திவ்யா துரைசாமி.
குற்றம் குற்றமே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம்.
ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் கவனம் ஈர்த்தார்.
வாழை படத்திலும் நடித்துள்ளார்.
படங்கள்: இன்ஸ்டா / திவ்யா துரைசாமி