ரூ. 105 உயா்ந்து ஒரு கிராம் ரூ. 6,670-க்கு விற்பனை
ரூ. 840 உயா்ந்து ஒரு சவரன் ரூ. 53,560-க்கு விற்பனை
நேற்று (ஆக. 16) கிராம் ரூ. 6,565 -க்கும் சவரன் ரூ. 52,520-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று உயா்ந்துள்ளது.
வெள்ளி விலையும் சற்று உயா்ந்துள்ளது
ரூ. 2 உயா்ந்து ரூ. 90.00-க்கு விற்பனை
ரூ. 2,000 உயா்ந்து ரூ. 91,000-க்கு விற்பனை