நடிகை பிரியா பவானி சங்கர் நடித்த டிமான்ட்டி காலனி - 2 திரைப்படம் வெற்றிப் படமாகியுள்ளது.
இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்ததால், ராசி இல்லாத நடிகை என ரசிகர்களால் கேலி செய்யப்பட்டார்.
தற்போது, டிமான்ட்டி காலனி - 2 வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார்!