ஒரு கிராம் ரூ. 6,670-க்கு விற்பனை
ஒரு சவரன் ரூ. 53,360-க்கு விற்பனை
ஆகஸ்ட் 16ல் ஒரு கிராம் ரூ. 6,565 -க்கும், சவரன் ரூ. 52,520-க்கும் விற்கப்பட்டது. கடந்த மூன்று நாள்களாக ஒரே விலையில் நீடிக்கிறது.
வெள்ளி விலையிலும் மாற்றமில்லை.
ஒரு கிராம் ரூ. 91.00-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 91,000-க்கு விற்பனை