சின்னத்திரையில் பிரபலமானவர் நிவிஷா
தெய்வ மகள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம்
பொன்னூஞ்சல், ஓவியா, கங்கா, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே தொடர்களில் நடித்தவர்
அவளுக்கு அழகிய முகம் என்ற திரைப்படத்தின் நாயகி
தமிழ்நாட்டின் அறந்தாங்கியில் பிறந்து வளர்ந்தவர்
தமிழ் பேசத் தெரிந்த நாயகிகளுள் ஒருவர்.