விருதுடன் அதிதி சங்கர்!

DIN

நடிகை அதிதி சங்கர் சிறந்த பெண் நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார்.

அதிதி சங்கருக்கு விருமன் படத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

நடிகை அதிதி சங்கர் விருதுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு