தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ரூ. 50 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,710-க்கு விற்பனை

ரூ. 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,680-க்கு விற்பனை

நேற்று (ஆக. 20) கிராம் ரூ. 6,660-க்கும் சவரன் ரூ. 53,280-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது

ஒரு கிராம் ரூ. 92-க்கு விற்பனை

ஒரு கிலோ ரூ. 92,000-க்கு விற்பனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...