நடிகை தீப்தி சுனைனாவின் புதிய புகைப்படங்கள்.
யூடியூப்பில் குறும்படங்கள் மூலம் பிரபலமானவர் தீப்தி சுனைனா.
சில தெலுங்கு படங்களில் துணைக் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.
யூடியூப்பில் 1.57 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.
இன்ஸ்டாவில் தனி ரசிகர் கூட்டங்கள் உள்ளன.
யோகா செய்யும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
படங்கள்: இன்ஸ்டா / தீப்தி சுனைனா