ரூ. 30 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,680-க்கு விற்பனை
ரூ. 240 குறைந்து ஒரு சவரன் ரூ. 53,440-க்கு விற்பனை
நேற்று (ஆக. 21) கிராம் ரூ. 6,710 -க்கும் சவரன் ரூ. 53,680-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை.
ஒரு கிராம் ரூ. 92-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 92,000-க்கு விற்பனை