ரூ. 20 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,660-க்கு விற்பனை
ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ரூ. 53,280-க்கு விற்பனை
நேற்று (ஆக. 22) கிராம் ரூ. 6,680-க்கும் சவரன் ரூ. 53,440-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 30 காசுகள் குறைந்து ரூ.91.70-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 300 குறைந்து ரூ. 91,700-க்கு விற்பனை