ரூ. 35 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,695-க்கு விற்பனை
ரூ. 280 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,560-க்கு விற்பனை
நேற்று (ஆக. 23) கிராம் ரூ. 6,660-க்கும் சவரன் ரூ. 53,280-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 1.30 காசுகள் உயர்ந்து ரூ.93.00-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,300 உயர்ந்து ரூ. 93,000-க்கு விற்பனை