சஹால் மனைவியா இவர்?... தனா ஸ்ரீ

DIN

சஹாலுக்கு மட்டுமல்ல, பலதிறமைகளுக்குச் சொந்தமானவர் தனா ஸ்ரீ

தொழில் முறை நடனக் கலைஞர், நடிகையும் கூட.

விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

தனா ஸ்ரீ பல் மருத்துவர் என்பது பலரும் அறியாத செய்தி.

யூடியூபில் நடன விடியோக்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் பிரபலமானவர்

கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் மனம் கவர்ந்தவர்

2020-ல் சஹாலை திருமணம் செய்துகொண்டார்.

விளம்பரங்களில் நடிப்பதற்காக தன்னை மெருகேற்றிக்கொண்டிருக்கிறார்.

தலைமுடியின் மீது கொண்ட தீரா பிரியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...