ரூ. 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,715-க்கு விற்பனை
ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,720-க்கு விற்பனை
நேற்று (ஆக. 27) கிராம் ரூ. 6,695-க்கும் சவரன் ரூ. 53,560-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை.
ஒரு கிராம் ரூ.93.50-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 93,500-க்கு விற்பனை