ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,705-க்கு விற்பனை
ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 53,640-க்கு விற்பனை
நேற்று (ஆக. 30) கிராம் ரூ. 6,715 -க்கும் சவரன் ரூ. 53,720-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 50 காசுகள் குறைந்து 93.00-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 500 குறைந்து ரூ. 93,000-க்கு விற்பனை