ஆம்ஸ்டர்டாமில் அலைந்தவேளையில்... மிருணாளினி ரவி!

டிக் டாக், டப் ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் மிருணாளினி ரவி.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சினிமாவில் அறிமுகமானார்.

கடைசியாக ரோமியோ படத்தில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்குப் படங்களில் நடிக்கிறார்.

சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...