எவர்கிரீன் பியூட்டி... சில்க் ஸ்மிதா பிறந்த நாள்!

DIN

நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு இன்று 64-வது பிறந்த நாள்.

தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக வலம் வந்த சில்க் 1996 ஆம் ஆண்டு மறைந்தார்.

இன்றும் ரசிகர்களால் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரே நடிகை சில்க்தான்!

இவர் வாழ்க்கையைத் தழுவி ஹிந்தியில் டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படம் உருவானது.

தமிழில் சந்திரிகா ரவி நடிப்பில், ‘சில்க் ஸ்மிதா’ படம் உருவாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...