DIN
தில்லி எல்லையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் வன்முறை நடத்த பகுதியை ஆய்வு செய்ய சென்ற ராகுலை தடுத்து நிறுத்தினர்.
வெளிஆள்கள் நுழைவதற்கு சம்பல் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கும் நிலையில் நடவடிக்கை..
ராகுலுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு..
தில்லி - மீரட் நெடுஞ்சாலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து..
காஸிபூர் எல்லையில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.