சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு நாள் இன்று(டிச. 6) அனுசரிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கரின் உருவப் படத்திற்கு கீழே அரசமைப்புப் புத்தகத்தை வைத்து வணங்கினார்.
அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார்.
துறவிகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட ராகுல் காந்தி.