அதானி லஞ்ச விவகாரத்திற்கு எதிராக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையில் அரசமைப்புப் புத்தகத்தை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.
வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி.
பேரணியில் பிரியங்கா காந்தி...
கையில் அரசமைப்புப் புத்தகத்தை ஏந்தியபடி ராகுல், பிரியங்கா காந்தி..
அதானி விவகாரத்தில் அரசியலமைப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதை வலியுறுத்தும் வகையில் கையில் அரசமைப்புப் புத்தகத்துடன் போராட்டம்.
அதானியை கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி