இந்த வார ஓடிடி படங்கள்!

DIN

சொர்க்கவாசல் திரைப்படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிச. 27-ல் வெளியாகிறது.

வட்டார வழக்கு திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணலாம்.

ரூபன் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

பஹீரா திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

ஒயிட் ரோஸ் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் டிச.27-ல் வெளியாகிறது.

ஸ்குவிட் கேம் இரண்டாம் பாகத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

பூல் பலாயா - 3 என்ற ஹிந்தி மொழிப்படம் டிச. 27-ல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு