ஸ்ருதி ஹாசனின் இசை ஆல்பம் பற்றி தெரியுமா?

DIN

நடிகை ஸ்ருதி ஹாசன் புதிய இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

காதலர் தினத்தை முன்னிட்டு இந்த ஆல்பம் வெளியாகிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதாகத் தகவல்.

’இதுவே ரிலேஷன்ஷிப்..’ ஆல்பம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo