புடவையில் அசத்தும் மடோனா செபாஸ்டியன்!

DIN

பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டியன்.

தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் அவர் நடித்த தமிழ்ப் படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை.

’லியோ’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.

நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo