அவரா, இவர்? ஸ்டைலான எதிர்நீச்சல் ஈஸ்வரி!

DIN

எதிர்நீச்சல் தொடரில் அடக்க ஒடுக்கமான அம்மாவாக வருபவர் கனிகா...

நாயகியுடன் இணைந்து சுயமரியாதை, பெண்ணுரிமைக் குரல் கொடுப்பார்...

சேலை கட்டி வரும் இவருக்கு ப்ளஸ் 2 படிக்கும் மகளும் உண்டு...

இன்ஸ்டாவில் வெளியிட்ட படங்களில் ஸ்லீவ்லெஸ் பனியன், ஜீன்ஸில் கலக்குகிறார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்