பிபி தீவில் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்!

DIN

நடிகர் அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்தனர்.

கீர்த்தி பாண்டியன் பயணம் செய்வதில் பெரும் ஆர்வம் உள்ளவராம்.

பிபி தீவு தாய்லாந்தில் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்