எதிர்நீச்சல் நாயகி மதுமிதா!

DIN

எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை மதுமிதா

ஆரம்பகட்டத்தில் தெலுங்கு மொழித் தொடர்களில் நடித்தவர்.

தமிழில் எதிர்நீச்சல் தொடர் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

புடவையில் புகைப்படங்களைப் பதிவிடுவது மதுமிதா வழக்கம்.

சினிமா நடிகைகளுக்கு இணையாக படங்களைப் பதிவிடும் மதுமிதா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.