DIN
ஒரு அடார் லவ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.
தற்போது, த்ரீ மங்கீஸ், லவ் ஹேக்கர்ஸ் ஆகிய ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
கண்ணடித்து ரசிகர்களை மயக்கிய பிரியா, கட்சி சேரலாமா வேண்டாமா என புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.