கறுப்பு வெள்ளை கலர் பூஜா ஹெக்டே!

தன் அழகுக்கும் திறமைக்கும் உரிய இடத்தைப் பெற முடியாமல் இருப்பவர்களில் ஒருவர் பூஜா ஹெக்டே.

துளுவைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் பிறந்து வளர்ந்த்து எல்லாமே மும்பையில்தான்.

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2010 போட்டியில் இரண்டாமிடம் வென்றவர்.

திரையில் முதன்முதலில் 2012-ல் முகமூடியில் ஜீவா இணையாக அறிமுகம்.

2014-ல் நாக சைதன்யாவுடன் ஒக லைலா கோஸத்தில் தெலுங்கில். அல்லு அர்ஜுனுடன் வைகுந்தபுரத்தில்.

பிரபாஸுடன் நடித்து எதிர்பார்ப்புடன் வந்த மிகப் பிரமாதமான ராதே ஷ்யாம் நினைத்த மாதிரி ஓடவில்லை.

தமிழில் விஜய்யுடன் நடித்த படமும் சரியாகப் போகவில்லை.

ஹிந்தியில் சர்க்கஸ்.

இன்னமும் நல்லதொரு வெற்றிப் படத்துக்காகக் காத்திருக்கிறார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...