DIN
பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் பாட்டியாலா அருகே இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது விவசாயிகளின் தில்லி சலோ போராட்டம்!
தில்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏராளமாகக் காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தில்லிக்குள் நுழையும் முயற்சியைத் தடுக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுகின்றனர்.
மீறி விவசாயிகளும் முன்னேற முயலுகின்றனர்.
களத்தில் சிதறிக் கிடக்கும் காவல் படையினர் வீசிய கண்ணீர்ப் புகைக் குண்டுகள்!
விவசாயிகளின் மீது ரப்பர் குண்டுகள் சுடப்படுகின்றன.
எனினும், தில்லி சலோ போராட்டத்தை விவசாயிகள் தொடருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.